A short Essay about "A Visit to the Police Station" | Unforgettable Day | Short Essay

A Visit to the Police Station

My name is DaYsEyE. I am in third grade. My teacher took us to see the police station. I have only seen the police station on the movie. The policeman who work there are always very anger and commit deadly crimes. I would be too scared to see them on movie.

I was so scared when our teacher told us that they were taking us to the police station from our school. She said everyone should definitely come. She told us that the score would be reduced if we took vacation on that day, so we could not even take holiday. In the end, I went there in fear. 

When we got to the police station the policemen lovingly called us and offered sweets and spoke affectionately to everyone. I was amazed to see. What it is! it is very different from what we see them on screen and what we see in person. I was looking at them in amazement.

Then, they brought someone there who had committed crimes. We were all watching what was going on there. One of the policemen, went there and interrogated the person who came. That person said, I crossed the road fastly on a bicycle to buy medicine for my daughter. 

The doctor told me to take the medicine to my daughter on time. Because of that I crossed the road fast. please forgive me. I have to go soon for my daughter, he cried. 

It was sad to see him. Then, the policeman told him, we are fighting for you regardless of anything like sun, rain, and snow. None of you people understand us. The policeman warned that person not to do anything like this anymore.

I was so amazed to see this. I realized that the screen and reality are not the same. The fear at the top of the policemen went  away and the respect came. I happily left there with my teacher and friends.

Dear Guards and Soldiers,

Thank you so much for your support, hardwork, strength, dedication and care during this pandemic situation.  Thank you for your service, kindness and humanity towards us. You are the real super heroes of this nation. We know,  you may risk your life for strangers. We will never forget your sacrifice. Thank you for everything. Love you all!


என் பெயர் டெய்ஸ் ஐ. நான் மூன்றாம் வகுப்பு படிக்கிறேன். எனது ஆசிரியர் ‌எங்களை காவல் நிலையம் பார்க்க அழைத்துச் சென்றனர். நான் திரையில் மட்டும் தான் காவல் நிலையம் பார்த்துள்ளேன். அதில் அங்கு வேலை செய்யும் காவலாளிகள் எப்போதும் மிக கோபமாகவும், கொடிய குற்றங்கள் பண்ணுபவறாகவும் காற்றுவார்கள். எனக்கு திரையில் அவர்களைப் பார்ப்பதற்கு மிகவும் பயமாகவும் இருக்கும்.

எங்கள் பள்ளியில் இருந்து எங்களை காவல் நிலையம் அழைத்துச் செல்கிறோம் என்று எங்கள் ஆசிரியர் சொன்னதும் எனக்கு மிகவும் பயமாக இருந்தது. எங்கள் ஆசிரியர் எல்லோரும் கண்டிப்பாக வர வேண்டும் என்று கூறிவிட்டார். அன்று விடுமுறை எடுத்தால் மதிப்பெண் குறைக்க படும் என்று கூறிவிட்டார் எங்கள் ஆசிரியர், அதனால் விடுமுறை கூட எடுக்க முடியவில்லை. கடைசியில், நான் பயத்துடனே அங்கு போனேன்.

காவல் நிலையம் போனதும் காவலர்கள் எங்களை அன்போடு அழைத்து இனிப்பு வழங்கி, பாசமாக அனைவரிடமும் பேசினார். எனக்கு பார்ப்பதற்கு வியப்பாக இருந்தது. என்ன இது, நாம் திரையில் அவர்களைப் பார்த்ததற்கும், நேரில் பார்த்ததற்கும் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.  அவர்களை ஆச்சரியமாக பார்த்து கொண்டு இருந்தேன்.

அப்போது அங்கு குற்றங்கள் செய்ததாக ஒருவரை அழைத்து வந்தனர். நாங்கள் எல்லோரும் அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்து கொண்டு இருந்தோம். காவலாளி ஒருவர் அங்கு சென்று, வந்த நபரை விசாரித்து கொண்டு இருந்தார்.
அப்போது, அந்த நபர், நான் என் மகளுக்காக மருந்து வாங்க மிதிவண்டியில் வேகமாக சாலை கடந்து விட்டேன் என்று கூறினார்.

என் மகளுக்கு மருந்து சரியான நேரத்தில் கொண்டு போக வேண்டும் என மருத்துவர் என்னிடம் கூறினார். அதன் காரணமாகவே வேகமாக சாலையை கடந்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். என் மகளுக்காக நான் சீக்கிரம் போக வேண்டும், என்று கூறி அழுதார்.

அவரை பார்ப்பது வருந்தமாக இருந்தது. பின்னர், காவலர் அவரிடம், சூரியன், மழை, பனி என எதையும் பொருட்படுத்தாமல் நாங்கள் உங்களுக்காக பாடுப்படுகிறோம். மக்களாகிய நீங்கள் யாரும் எங்களை புரிந்து கொள்வதில்லை. இதுபோல் இனிமேல் செய்ய கூடாது என்று எச்சரித்து அந்த நபரை அனுப்பினார்.

இதை பார்த்து கொண்டு இருந்த எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. திரையும் நிஜமும் வேறு என்று புரிந்து கொண்டேன். காவலாளிகள் மேல் உள்ள பயம் போய் மரியாதை வந்தது. சந்தோஷமாக அங்கு இருந்து கிளம்பினோம். 


Comments