தமிழ் கட்டுரை | "தற்கொலை" பற்றிய சிறு கட்டுரை | மறுவாழ்வு விழிப்புணர்வு | A Awareness Speech about "Suicide" in Tamil
* தற்கொலை என்பது மக்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்வதற்கும் யதார்த்தத்திலிருந்து தப்பிப்பதற்கும் எடுக்கும் முட்டாள்தனமான முடிவு.
* நம்மைச் சுற்றி பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். யார் தற்கொலை செய்வார்கள் எப்போது செய்வார்கள் எப்படி செய்வார்கள் என்று யாராலும் கணிக்க முடியாது.
* புள்ளி விவரம் படி பெரும்பாலும் இளைஞர்கள் தான் அதிக அளவில் தற்கொலை முடிவு எடுக்கிறார்கள்.
* இன்றைய காலகட்டத்தில் எங்கும் பரவலாக நாம் பார்ப்பது இயந்திர வாழ்க்கை.
* மனிதன் எப்போதும் இயந்திரமாகவே சற்றி திரிகிறான். ஒருவர் மற்றொருவருடன் மனம் திறந்து பேசுவதில்லை.
* இதனால் மனச்சோர்வு ஏற்படுகிறது. மனச்சோர்வு என்பது ஒரு நபரை சுய-தீங்கு செய்ய அல்லது தற்கொலைக்கு தள்ளும் ஒரு மிகப்பெரிய நோய்.
* இதன் விளைவாக ஒரு நிமிடத்தில் தற்கொலை என்ற முட்டாள்தனமான முடிவை எடுத்து தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறான், மனிதன்.
* இந்த முடிவை எடுப்பதற்கு முன் எவ்வளவு பாடுப்பட்டாலும் "இதுவும் கடந்து போகும்" என்று ஒரு நொடி நினைத்தால் கூட மரணம் இன்னொரு ஜென்மமாக மாறி விடும்.
* எதற்கும் தற்கொலை தீர்வாகாது. எதையும் எதிர்த்துப் போராடியே ஆக வேண்டும். எதுவும் அவ்வளவு எளிதில் நம் கையில் கிடைத்து விடாது.
* கஷ்டப்பட்டு கிடைப்பதற்கு தான் பலன் அதிகம். கஷ்டப்படாமல் எதுவும் கிடைத்தால் வாழ்வில் அது நிலைப்பதில்லை.
* அப்படி எண்ணி அந்த மரண நொடி பொழுதையும் கடந்து விட்டால் வாழ்வில் எல்லாம் சுகமே.
Tags:
#தற்கொலைகட்டுரை
#மறுவாழ்வுகட்டுரை
#விழிப்புணர்வுகட்டுரை
#தமிழ்கட்டுரை
#tamil_pothu_katurai
#fewlinesaboutsuicideintamil
#awarenessaboutsuicideintamil
#கட்டுரை
#வாழ்க்கை_முறை
#pothu_katturai
#tamil_katturai
#tamil_essay
#கட்டுரை_சுலபமாக_எழுத_Easy_Tips
#essaywriting
#essay
#easyessay
#tamilessay
#கட்டுரை
#சிலவரிகள்கட்டுரை
Comments
Post a Comment