Tamil கட்டுரை | உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்கு சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக | Pothu Katturai for Primary Class

உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்கு சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக


முன்னுரை:
நான் கோடைவிடுமுறையில் எங்கள் ஊரில் நடைபெற்ற பொருட்காட்சிக்குச் சென்றேன். அங்கு அரங்குகள், அங்காடிகள், உணவகங்கள் என ஏராளமானவை இருந்தன. அவற்றை பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. அங்கு நான் என்னவெல்லாம் பார்த்து ரசித்தேன் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

அரங்குகள்:

* காவல்துறை
* சுற்றுலாத் துறை
* பொதுப்பணித் துறை
* வனத் துறை
* மின் துறை
* அறிவியல் துறை 
எனப் பல துறைச் சார்ந்த அரங்குகள் இருந்தன. அதில் நான் எனக்கு ஏற்ப்பட்ட சந்தேகங்களை வினாக்களாகக் கேட்டேன். அதற்கான பதில்களை அவர்கள் அங்கு இருந்த எல்லோருக்கும் புரியும் விதமாக எடுத்துக் கூறினர்.

கேளிக்கை அரங்குகள்:
ஊஞ்சல்
இராட்டினம்
இராட்சத இராட்டினம்
என எல்லாவற்றிலும் நான் விளையாடினேன். அதற்கான கட்டணம் ரூபாய் 50 ஐ என் பெற்றோரிடம் இருந்து வாங்கினர்.

அங்காடிகள்:
* விளையாட்டு சாதனப் பொருள்கள்
* அழகு சாதனப் பொருள்கள்
* வீட்டு உபயோகப் பொருள்கள் எனப் பல அங்காடிகள் இருந்தன.
எல்லாம் குறைந்த விலையில் கிடைத்தது. எனவே, அங்கு மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. நானும் விளையாடுவதற்காக ஒரு பொம்மை கார் அங்கு இருந்து வாங்கினேன்.

உணவு அரங்குகள்:
* ஐஸ்கிரீம் கடை
* பானிபூரி கடை
* உணவகம்
* இனிப்பகம்
* அப்பளக் கடை
* சிற்றுண்டி 
முதலியவை இருந்தன. 
      என் அப்பா என்னை அப்பளக்கடைக்கு அழைத்துச் சென்று அப்பளம் வாங்கித் தந்தார். அது மிகவும் பெரிய அப்பளமாக இருந்தது. அதை சாப்பிட ருசியாக இருந்தது.

முடிவுரை:
நான் பொருட்காட்சிக்குச் சென்றது மிகவும் இனிமையாக இருந்தது. மறக்க முடியாத நாளாக அமைந்தது அந்நாள். அடுத்த வருடமும் தவறாமல் என் பெற்றோருடன் செல்வேன்.

#கட்டுரை
#வாழ்க்கை_முறை
#pothu_katturai
#tamil_katturai
#tamil_essay
#கட்டுரை_சுலபமாக_எழுத_Easy_Tips
#essaywriting 
#favourite
#essay 
#essayforkids 
#easyessay
#kidsenglishessay
#கட்டுரை
#சிலவரிகள்கட்டுரை
#குழந்தைகளுக்கான_கட்டுரை
#பொருட்காட்சிப்_பற்றிய_கட்டுரை

tamil katturai , tamil essay , katturai , கட்டுரை , essay in tamil , tamil essay writing tips , வாழ்க்கை முறை , முன்னுரை எழுதுவது எப்படி , முடிவுரை எழுதுவது எப்படி , pothu katturai , pothu katturai in tamil , pothu katturaigal tamil , podhu katturai , pothu katturai tamil , General articles , articles , essay , katturai , tamil , உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்கு சென்று வந்த நிகழ்வைக் கட்டுரை

Comments