Tamil கட்டுரை | என்னை கவர்ந்த விளையாட்டு வீரர் | மாரியப்பன் தங்கவேலு | Pothu Katturai for Primary Class

 விளையாட்டு உலகில் உங்களுக்குப் பிடித்த ஆளுமைத்திறன் மிக்க விளையாட்டு வீரர் பற்றி சுருக்கமாக எழுதுக.


1. எனக்குப் பிடித்த விளையாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலு.

2. சேலம் மாவட்டம் ஓமலூரில் பிறந்தவர்.

3. ஐந்து வயதில் பேருந்து விபத்தில் வலது காலை இழந்தவர்.

4. அதனால் மாற்றுத் திறனாளியானார்.

5. எனினும் மனவலிமையால் உயரம் தாண்டுதலில் சாதனை படைத்தவர்.

6. 2016 பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார்.

7. இந்திய அரசு 2017 ல் பத்ம ஸ்ரீ விருது வழங்கியது.

8. தமிழக அரசு 2 கோடி ரூபாய் பரிசு வழங்கியது.

9. அத்தொகையில் 30 லட்சம் ரூபாயை தான் படித்த பள்ளிக்கு நன்கொடையாக வழங்கினார்.

10. அவரது தாய் ஒரு சித்தாள். சித்தாளின் மனச்சுமையை "செங்கற்கள் அறியாது", ஆனால் மாரியப்பன் அறிந்ததால் வாழ்வில் சாதித்தார்.



#கட்டுரை

#வாழ்க்கை_முறை

#pothu_katturai

#tamil_katturai

#tamil_essay

#கட்டுரை_சுலபமாக_எழுத_Easy_Tips

#essaywriting 

#favourite

#essay 

#essayforkids 

#easyessay

#kidsenglishessay

#கட்டுரை

#சிலவரிகள்கட்டுரை

#குழந்தைகளுக்கான_கட்டுரை

#என்னை_கவர்ந்த_விளையாட்டு_வீரர்

tamil katturai , tamil essay , katturai , கட்டுரை , essay in tamil , tamil essay writing tips , வாழ்க்கை முறை , முன்னுரை எழுதுவது எப்படி , முடிவுரை எழுதுவது எப்படி , pothu katturai , pothu katturai in tamil , pothu katturaigal tamil , podhu katturai , pothu katturai tamil , General articles , articles , essay , katturai , tamil , 



Comments