Tamil கட்டுரை | கல்வி பற்றிய கட்டுரை | About Education essay in tamil | Pothu Katturai for Primary Class


கல்வி

Tamil Composition


1. கல்வி என்னும் சொல் அகழ்ந்தெடுப்பது என்னும் பொருளைத் தரும்.

2. ஒழுக்கத்தை கற்றுத் தருவது கல்வி ஆகும். 

3. கற்ற கல்வியின் மூலமாக மனிதன் அறிவியல் சாதனை படைக்கின்றான்.

4. மனிதனுக்கு கண் போன்றது கல்வி.

5. கல்வி வெள்ளத்தால் அழியாதது,

கள்வரால் கவர முடியாதது. 

6. கொடுக்கக் கொடுக்க குறையாமல்

அதிகரித்துக் கொண்டே வருகின்ற செல்வம்.

7. கல்விச் செல்வத்தை ஒவ்வொரு மனிதனும் கண்கண்ட தெய்வமாகக் கருத வேண்டும்.

8. மனிதன் தான் கற்ற அறிவியல் கல்வியின் மூலம் ஆக்கப்பூர்வமான

பல சாதனைகளை புரிகிறான். 

9. ஒவ்வொரு சாதனையும் கல்வியால்

விளைந்ததே ஆகும்.

10. மக்கள் அனைவரும் கல்வி பெற்றால் நாடு முன்னேற்றம் அடைந்து மக்களின் அறியாமை இருள் அகன்று, எல்லாச்

செல்வங்களும் உடையவராக விளங்குவர்.


Subscribe to My YouTube channel https://youtube.com/c/DaYsEyEKids


Tags:

#கட்டுரை

#வாழ்க்கை_முறை

#pothu_katturai

#tamil_katturai

#tamil_essay

#கட்டுரை_சுலபமாக_எழுத_Easy_Tips

#essaywriting

#essay 

#essayforkids 

#easyessay

#kidsenglishessay

#கட்டுரை

#சிலவரிகள்கட்டுரை

#குழந்தைகளுக்கான_கட்டுரை

#கல்வி

#educationessayintamil

#tamilcomposition

Comments