விடுப்புக்கடிதம்: உன் அக்காவின் திருமணத்திற்குச் செல்ல விடுப்பு வேண்டி வகுப்பாசிரியருக்குக் கடிதம் எழுதுக.
விடுப்புக்கடிதம்
உன் அக்காவின் திருமணத்திற்குச் செல்ல விடுப்பு வேண்டி வகுப்பாசிரியருக்குக் கடிதம் எழுதுக.
அனுப்புநர்
ராஜ்,
நான்காம் வகுப்பு, இ பிரிவு
XYZ மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி,
சென்னை. (உன் பள்ளி பெயர்)
பெறுநர்
வகுப்பாசிரியை அவர்கள்,
நான்காம் வகுப்பு, இ பிரிவு,
XYZ மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, சென்னை.
மதிப்பிற்குரிய அம்மா,
பொருள் :
விடுப்பு வேண்டி விண்ணப்பம்.
வணக்கம். என்னுடைய அக்காவின் திருமணம் 10-12-2020 அன்று திருநெல்வேலியில் நடைபெறுவதால் நானும் என் உறவினர்களும் அத்திருமணத்தில் கலந்து கொள்ள இருக்கின்றோம். எனவே, 10- 12-2020 - 11- 12-2020 ஆகிய இரு நாட்களும் விடுப்பு தரும்படி தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
சென்னை,
09-12-2020 (தேதி)
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
ராஜ் (உன் பெயர்)
Tags:
#விடுப்புக்கடிதம்
#தமிழ்_கட்டுரை
#tamilkatturai
#leaveletterintamil
#leaveletterforattendingmarraigefunctionintamil
#திருமணத்திற்குச் செல்ல விடுப்புக்கடிதம்
#formalleaveletterintamil
Comments
Post a Comment