இரண்டு எழுத்து சொற்கள் | ஒரே ஓசையில் முடியும் சொற்கள்

 இரண்டு எழுத்து சொற்கள்

ஒரே ஓசையில் முடியும் சொற்கள்


"ல்" முடியும் சொற்கள்

அல் (இரவு)
ஆல் (ஆலமரம்)
இல்
கல்
பல்
நில்
வில்
புல்
நூல்
மேல்
மெல்
செல்
கால்
பால்
நெல்
கோல்
சொல்
மைல்
வால்
வேல்
கொல்
தோல்

"ண்" முடியும் சொற்கள்

ஆண்
கண்
மண்
புண்
எண்
ஏண்
உண்
ஊண்
தூண்
நாண்


"ர்" முடியும் சொற்கள்

ஊர்
ஏர்
ஓர்
தார்
தேர்
நீர்
நார்
ஆர் (ஆத்திப் பூ)
மோர்
போர்
வேர்
நேர்
பார்


"ழி" முடியும் சொற்கள்

வழி
பழி
குழி
ஆழி
சுழி
கழி
விழி
கிழி
அழி
உழி (இடம்)
ஒழி
தோழி
மொழி
தொழி
கோழி

"ளி" முடியும் சொற்கள்

களி
கிளி
சளி
துளி
உளி
நெளி
ஒளி
காளி
புளி


"லி" முடியும் சொற்கள்

எலி
புலி
கூலி
லி
லி


"டை" முடியும் சொற்கள்


கடை
குடை
கூடை
நடை
தடை
படை
வடை
விடை
மேடை
கொடை
தொடை
எடை
உடை
ஆடை


"டு" முடியும் சொற்கள்

சுடு
எடு
படு
தடு
நடு
கூடு
வீடு
கொடு
தேடு
மேடு
வடு
மடு
ஆடு
போடு
ஓடு
வாடு
வடு
சுடு


"டி" முடியும் சொற்கள்

கடி
இடி
நடி
படி
தடி
பிடி
முடி
மூடி


"டு" முடியும் சொற்கள்

ஓடு
நாடு
காடு
பாடு
மாடு
சூடு
மூடு
ஆடு
ஈடு
ஏடு
சுடு
எடு
படு
தடு
நடு
கூடு
வீடு
கொடு
தேடு
மேடு
வடு
மடு
ஆடு
போடு
ஓடு
வாடு
கிடு


"னி" முடியும் சொற்கள்


கனி
பனி
முனி
தனி
சனி
இனி
ஆனி
ஆணி
குனி
மனி



























Comments